மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா அறிகுறியுடன் கல்லூரி மாணவர்… திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி…

திருச்சியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட கல்லூரி மாணவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

trichy gh

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் 12 படுக்கைகள் உள்ள நிலையில், மேலும் கூடுதலாக 12 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மருத்துவமனைக்கு நாள்தோறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் வந்து கொண்டுதான் உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்திற்கிடமாக உள்ளவர்களின் எச்சில் மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த அறிக்கையின் அடிப்படையில் கொரோனா பாதிப்பில்லை என தெரிந்த பிறகே அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

corona 1

நேற்று ஒரு குழந்தை உட்பட புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுசாமி உள்ளிட்ட மூன்று பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த துருவில்லா தாமஸ் என்ற மாணவர் ஒருவர் திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவருடன் ஹாஸ்டலில் தங்கி பயின்ற ஃபிராங்ளின், சிவக்குமார் உட்பட 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்... கொரோனா ஐ.பி.எல்-யும் விட்டுவைக்கவில்லை...

Sat Mar 14 , 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்தது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.இதனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் […]
ipl training stopped for corona

You May Like