மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனாவை விரட்டியடிப்போம்…முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி ஸ்ப்ரே…

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

trichy corona news

கொரோனா தடுப்பு குறித்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி ஸ்ப்ரே அடித்து வருதல் மற்றும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது. மேலும் அனைத்து பணிமனைகளிலும் உள்ள கழிவறைகள் , ஓய்வறை மற்றும் உணவகம் ஆகிய இடங்களில் கிருமி ஒழிப்பு லைசால் மருந்து தினமும் தெளிக்கப்படுகிறது.

அனைத்து கிளை உணவகங்களிலும் மஞ்சள் கலந்த சுடு தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் அனைத்து பேருந்துகளையும் வெளியில் எடுத்துச் செல்லும்போது ஓட்டுநரும், நடத்துனர்களும் கை கழுவுவதற்கு சோப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் பணியாளர்கள் பணிபுரிவதற்கு ஜாக்கெட், மாஸ்க், தொப்பி, கை உறை ஆகியவை வழங்கப்படுகிறது.

அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் வாஷ்பேஷன் வைத்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சோப்பு வழங்கி கை கழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் நடத்துனர் பேருந்துகளில் பயண சீட்டு மற்றும் மீதி தொகை வழங்குவதற்கு விரல்களில் பசை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சேர்ப்பதற்கு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

பல நாள் கனவு நிறைவேறியது...கணவனை தீர்த்துகட்டிய மனைவி...நாடகம் அம்பலம்...

Thu Mar 19 , 2020
சென்னையில், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் பகுதியை சேர்ந்த சுரேஷ்-ம் அதே பகுதியை சேர்ந்த அனுசியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் சந்தோஷமாக வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்தனர். மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத சுரேஷ் […]
wife murder her husband with boyfriend

You May Like