தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

திருச்சியில் 11 மாத குழந்தைக்கு கொரோனா…அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு…

திருச்சி வழியாக மலேசியா, சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில் 11மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

trichy airport

இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே பயணத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருச்சி வழியாக மலேசியா, சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதில், 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

trichy corona 1

இதையடு்தது 3 பேரும் திருச்சி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில்வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

1newsnationuser2

Next Post

பிரேசிலில் கன மழை காராணமாக 24 பேர் உயிரிழப்பு...25பேர் மாயம்...

Thu Mar 5 , 2020
இடைவிடாது பெய்த கன மழையால் பிரேசிலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் சா பாலோவில் இடைவிடாது பெய்து வரும் கன மழையால் அப்பகுதி முழுவதும் அதிகமாக சேதமடைந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகள், இடிந்த […]
brasil rain

You May Like