தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை….காதல் தோல்வியா என விசாரணை…

திருச்சியில் அரசு மருத்துவமனை பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

poison injection 2

திருச்சி காந்தி மார்க்கெட் விஸ்வாஸ் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது மகள் புனிதவதி (31). எம்பிபிஎஸ், எம்டி படித்துவிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், புனிதவதியின் பெற்றோர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு செல்ல மகளையும் கோயிலுக்கு வரும்படி அழைத்துள்ளனர்ஆனால் அவர் வரவில்லை என்றதால் அவரை வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர் கோயிலுக்கு சென்றுவிட்டனர். கோயிலுக்கு சென்ற பெற்றோர் இரவு வீடு திரும்பும் போது புனிதவதியின் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து மகள் படித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்து தூங்க சென்றுவிட்டனர். அதிகாலை வரை அறையில் லைட் எரிந்ததால் சந்தேகமடைந்த ஜெயசந்திரன் மகளின் அறைக்கு சென்று கதவை தட்டினார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது மகள் கட்டிலில் மயங்கிகிடந்தார். அருகில் ஊசி, சிரிஞ்ச் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் டாக்டர் புனிதவதி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இவர் சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தததால் மனவேதனையில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதனால் தற்கொலை செய்தாரா இல்லை வேறு எதுவும் காரணமா என விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் காதலித்ததாக கூறப்படும் சென்னை டாக்டரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

1newsnationuser2

Next Post

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; ஆஸ்திரேலியா பேட்டிங்..!

Sun Mar 8 , 2020
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மகளிர் டி20 போட்டி உலகக்கோப்பை மெல்பர்னில் தொடங்கி நடைற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீதி கவுர் “நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை, நாங்கள் நிச்சயமாக ரன்களை சேஸ் செய்வோம். சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியன் ரன்களை கட்டுப்படுத்துவோம். […]
ESjjKngXsAErAIy

You May Like