ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிரதான வாயில் மூடல்…

திருச்சியில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையின் பிரதான வாயில்கள் மூடப்பட்டன.

trichy gh 1

திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனையில் 160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

1200 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை காண அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் இந்நேரத்தில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க அரசு மருத்துவமனையில் பிரதான வாயில்கள் அடைக்கப்பட்டது.

இனி ஒரு நோயாளிக்கு உதவிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதேபோல நோயாளிகள் அதிக அளவில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

ஹண்டா வைரஸ் காரணமாக சீனாவில் ஒருவர் பலி.. கொரொனாவை விட ஆபத்தானதா..? உண்மை என்ன..

Tue Mar 24 , 2020
ஹண்டா வைரஸ் காரணமாக சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது கொரோனா அளவுக்கு விட ஆபத்தானது இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் சீனாவில் ஹன்டா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் யுனான் மாகாணத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த ஒருவர் திடிரென்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து […]
hanta virus

You May Like