வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

திருச்சியில் கொரோனா பாதிப்பு இல்லை… மாவட்ட ஆட்சியர்…

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுப்பதற்கு 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நேற்று மாலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

trichy collector 1

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், 21 நாட்களுக்கு வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தியாவில் 520 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

trichy gh 2

பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்த நிலையில்,
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பது இல்லை மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 பேர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அவர்களில் ஒருவருக்கு கூட பாசிட்டிவ் இல்லை என ஆய்வறிக்கை வந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள், 7 ஆண்கள்
என மொத்தம் 11 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona virus n

1600 படுக்கை வசதி கொண்ட திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது உள் நோயாளிகள் 300பேர் உள்ளனர். மேலும், நேற்று மட்டும் 250பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

1newsnationuser2

Next Post

144 தடை உத்தரவையடுத்து காய்கறி விலை சரிவு... அலைமோதும் பொதுமக்கள்...

Wed Mar 25 , 2020
திருச்சியில், 144 தடை உத்தரவையடுத்து காந்திமார்கெட் காய்கறி சந்தையில் காய்கறி விலை வெகுவாக குறைந்து காணப்படுவதால்,பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்க கூடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவினால் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள்,வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள் டாக்சிகள் அனைத்தும் ஓடவில்லை.சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டமின்றி […]
trichy gandhi market

You May Like