“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

மண்ணில் புதைக்கப்பட்ட நகைகள்; போட்டி போட்டு மீட்ட போலீசார்

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp Image 2019 10 04 at 8.56.19 AM

கடந்த 2-ஆம் தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை
தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டது.

lalitha jwellery343434 1570341259

இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் இருந்த ஒருவர் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போலீசார், அதில் ஏராளமான தங்கநகைகள் இருப்பதை கண்டுபிடித்தனர் .நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது, அவை லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

lali

இதையடுத்து கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிய சுரேஷின் தாயைக் கைது செய்த போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டிக் கொடுத்த, முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகன் அளித்த தகவலின் பேரில் பெங்களூரு போலீசார் நகைகளை மீட்டு சென்றபோது, பெரம்பலூர் போலீசார் துரத்திச் சென்று நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளை பெரம்பலூர் போலீசார் ஆய்வு செய்தபோது, அது லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைதான் எனத் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1newsnationuser2

Next Post

நீட் ஆள்மாறட்ட வழக்கு - மேலும் ஒரு மாணவி கைது

Sat Oct 12 , 2019
நீட் தேர்வு முறைகேடு வழக்கில், மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 4 மாணவர்களும் அவர்களது தந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர். இதனிடையே ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் பிரியங்கா என்ற மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரியைச் […]
nait copy

You May Like