மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

144தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்கள்… திமுக சார்பில் நலதிட்ட உதவிகள்…

திருச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி துறையூர் பகுதியில் உள்ள மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

trichy thuraiyur

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அந்தந்த பகுதிகளில் திமுகவினா் நலதிட்ட உதவிகளை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்ததின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் துறையூர் 3, 4, 5, 6 ஆகிய வார்டுகளில் துறையூர் சட்டமன்ற உருப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் சிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.

இதேபோல துறையூர் மார்கெட், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவல் நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் தாக்காமல் இருப்பதற்க்காக கிருமி நாசினி தெழிக்கபட்டது. பின்பு பொதுமக்கள், காவல் துறையினர், துப்புறவு தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறை, சோப்பு உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் முரளி, நகரத் துணைச் செயலாளர் சுதாகர், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், மதியழகன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1newsnationuser2

Next Post

5ஜி நெட்வொர்கால் கொரோனாவா?... செல்போன் டவர்களை எரித்த மக்கள்...

Wed Apr 8 , 2020
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு 5ஜி நெட்வொர்க் தான் காரணம் என்ற வதந்தி பரவியதால், பொதுமக்கள் சுமார் 20 செல்போன் டவர்களை தீவைத்து எரித்தனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், அனைத்து நாட்டு மக்களையும் நாளுக்குநாள் அழித்து வருகிறது. இதனால் பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர். இங்கிலாந்திலும் 51 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அதில் 5 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சில […]
5G Network Coronava? ... People Who Burned Cell Phone Towers ...

You May Like