தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு ஐ.சி.சி ஆண்கள் உலகக்கோப்பை தரவரிசையில் இந்தியா 6 வது இடம்

கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் வசிப்பிடத்திற்கு தடை… மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

trichy area closed for corona

திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி 17 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் இடங்கள் சீல் வைக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்தார்.

அதன்படி இன்று கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் வசிப்பிடங்களுக்கு சென்ற மாநகராட்சியினர், மற்றும் மாவட்ட சுகாதார பணியாளர்கள் தென்னூர், புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் முழுவதிலும் கிருமிநாசினி தெளித்தனர். பின்பு பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

அதன்பிறகு தடை செய்யப்பட்ட பகுதி என்ற பேனர் வைக்கப்பட்டு, பேரிகார்டு மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

1newsnationuser2

Next Post

“வீட்டில் இருங்கள்.. இல்லை நான் வந்துவிடுவேன்” என்ற வாசகங்களுடன் கொரோனா விழிப்புணர்வு சாலை ஓவியம்

Sun Apr 5 , 2020
புதுச்சேரி : “வீட்டில் இருங்கள்.. இல்லை நான் வந்துவிடுவேன்” என்ற வாசகங்களுடன் சாலைகளில் ஓவியத்தினை வரைந்து புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர் புதுச்சேரி வாழ் மக்கள். உலக நாடுகளே கொரோனாவினை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் வேளையில் மக்களும் அதன் பாதிப்பினை உணராமல் சுற்றித்திரியும் அவலம் அரங்கேறி தான் வருகிறது. ஊரடங்கினை கடைப்பிடிக்காமல் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச்சொல்வது, திருக்குறள் ஒப்பிக்க சொல்வது போன்ற பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கிவருகின்றனர். […]
corona awarness road painting

You May Like