இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்..

திருச்சி மத்திய பாதுகாப்பு துறை ஹெச்.ஏ.பி.பியில் கொரனா தடுப்பு நடவடிக்கை…ஊழியர்களுக்கு கடும் கட்டுபாடு விதிப்பு…

திருச்சியில் மத்திய பாதுகாப்பு துறை ஹெச்.ஏ.பி.பியில் கொரனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களுக்கு கடும் கட்டுபாடு விதித்து
ஊழியர்கள் அனைவரும் தெர்மா மீட்டர் பரிசோதனைக்கு பிறகே நிறுவனத்திற்குள் அனுமதிக்கபடுகின்றனர்.

trichy happ

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய பாதுகாப்பு துறை நிறுவனமான கனரக கலப்பு உலோக ஊடுருவி தொழிற்சாலையில் (எச்.ஏ.பி.பி) நிரந்த பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 900 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்.ஏ பி.பி நிறுவனத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


உள்ளே பணிக்கு வருபவர்கள் கிருமிநாசினியால் கையை கழுவிய பின்பு தெர்மோ மீட்டர் பரிசோதனைக்கு பிறகு தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் மத்திய அரசு அறிவிப்பின் படி பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

trichy happ 1 1

இதே போல் நிறுவன வளாகத்தில் கொரனோ தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கேன்டீன்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானம், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகள் வரும் மார்ச் 31 தேதி வரை மூட நிறுவனத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுழற்சி முறையில் 50 சதவீதம் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெண்டர்கள், தர ஆய்வு தொடர்பாக வெளியில் இருந்து வரும் பார்வையாளர்கள் தொழிற்சாலை உள்ளே வர தடைசெய்யப்பட்டுள்ளது. கொரனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா பீதி.. உடனடி பெயில் கேட்ட கைதிகள்.. கொல்கத்தா சிறையில் கைதிகள் - அதிகாரிகள் இடையே மோதல்..

Sat Mar 21 , 2020
கொரோனா பீதி காரணமாக, சிறைக்கைதிகள் உடனடி பெயில் கேட்டதால், கொல்கத்தாவில் சிறைக் காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கொல்கத்தா மத்திய சிறையில், மற்ற சிறைக்கைதிகளுடன் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கக் கூடும் என்பதால், கைதிகள் உடனடியாக பெயில் வழங்குமாறு சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக சிறைக்கைதிகள், சிறைக் காவலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி […]
kolkata jail

You May Like