"தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..! இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்… வானிலை ஆய்வு மையம்..

நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு… திருச்சி ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடமான ரயில் நிலையத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

trichy junction

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
எனவே பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான ரயில் நிலையத்திற்கு மக்கள் வருவதை தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மக்கள் அதிகமாக ரயில் நிலையங்களில் ஒன்று சேர்வதை தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரயில்வே துறை கூறுகிறது. மேற்கு மற்றும் தெற்கு ரயில்வே கோட்டத்தில் சென்னையில் தாம்பரம், சென்டரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் என மொத்தம் நாடு முழுவதும் 250 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

trichy train ticket

இந்த முறை விரைவில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இடங்களிலும் செயல்படுத்துப்படும் என்றும் ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் திருச்சி விழுப்புரம் தஞ்சை ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது இந்த விலை உயர்வானது இன்று முதல் 19.3.2020 முதல் 31.3.2020 வரை நடைமுறையில் இருக்கும் என திருச்சி கோட்ட ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

trichy train

இதேபோல் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவானதால் சில ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையமானது எப்பொழுதும் பயணிகளால் நிரம்பி வழியும். ஆனால் கடந்த சில தினங்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் 80 சதவீத முன்பதிவுகள் தற்போது கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் 72 வயது முதியவர் பலி.. இந்தியாவில் 4-வது உயிரிழப்பு..

Thu Mar 19 , 2020
கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் 72 வயது முதியவர் பலியானாதால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்ததார். அவர் ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக கடந்த 7-ம் தேதி இந்தியா வந்துள்ளார். ஏற்கனவே ரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட […]
202002160634528100 Corona virus Death toll rises to 1600 SECVPF

You May Like