பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன? கொரோனா தடுப்பூசிகளுக்கான போட்டிக்கு மத்தியில், மருத்துவர்கள் எச்சரிக்கும் 5 பக்க விளைவுகள்…

திருச்சியில் காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி…சிசிடிவி காட்சி வெளியீடு…

திருச்சியில் வணிக வளாக காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

murderlogo

திருச்சி மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வணிகவளாகம் ஒன்று உள்ளது. இங்கு செல்போன் ஷோரூம் நகைக்கடை, புத்தக கடை, வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பகல் இரவு என இரண்டு பகுதி நேரத்தில், காவலாளிகள் பணியில் இருப்பார்கள்.

வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு திருச்சி அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரை சேர்ந்த செந்தில்குமார்(43) காவலாளியாக பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை 2 மணி அளவில் லிப்டின் அருகே உள்ள நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் செந்தில்குமாரின் தலையில் நான்கு முறை கல்லை போட்டு உள்ளார்.

மேலும், செந்தில்குமாரின் சட்டைப் பையில் உள்ள பணம் செல்போனை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் வந்து பார்த்த போது செந்தில்குமார் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிச்சியடைந்தனர், உடனடியாக அவரை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த கண்டோன்மெண்ட் போலீசார் மர்ம நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் சிசிடிவி பதிவுகளை கொண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய பேருந்து நிலையம், நீதிமன்றம், மாநகராட்சி அலுவலகம், மருத்துவமனை, வங்கிகள், பள்ளிகள் என 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பரபரப்பான இப்பகுதியில் காவலாளியை மர்ம நபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

“இந்துத் தீவிரவாதிகளை எதிர்கொண்டு, முஸ்லீம்களின் படுகொலைகளை இந்தியா தடுக்க வேண்டும்..” ஈரானின் உச்ச தலைவர் கருத்து..

Fri Mar 6 , 2020
இந்து தீவிரவாதிகள் மற்றும் அவர்களது கட்சிகளை எதிர்கொண்டு முஸ்லிம்களின் படுகொலைகளை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈரானின் உச்ச தலைவர் விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லி பகுதிகளில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சிஏஏ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் […]
iran supreme leader

You May Like