லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சூரிய கிரகணத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் ரத்து….

வரும் 21ஆம் தேதி காலை முதல் பிற்பகல் வரை சூரிய கிரகணம் நடைபெற இருப்பதால் அன்று முழுவதும் ஏழுமலையான் கோவிலில் தெய்வ தரிசனம் அதற்கு செய்யப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tirupati Temple Aptourism 1200

வருகின்ற ஜூன் 21ஆம் தேதி காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 ஆம் தேதி இரவு ஏகாந்த சேவையுடன் கோவில் மூடப்பட்டு 22ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 21ஆம் தேதி பிற்பகல் 2.30 அளவில் கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றிற்காக அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் வேலை செய்ய உள்ளனர். 21 ஆம் தேதி அன்று பக்தர்கள் தரிசனம் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட எந்த இடங்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

மாநில அரசு கவனிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.. இதில் மட்டும் அதிக ஆர்வம் ஏன்..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Tue Jun 16 , 2020
மாநில அரசு கவனிக்க ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைச்சர் செயலலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு எதிராக, சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
மாநில அரசு

You May Like