அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

திருப்பூர் மாநகராட்சி ரொம்ப வொர்ஸ்ட்..! பகீர் குற்றசாட்டு..!

திருப்பூர் மாநகராட்சி 23 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்திருப்பதாக மின்சார வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.


திருப்பூர் மாநகராட்சியில் 300 மின் இணைப்புகளுக்கு 23.67 கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்திருப்பதாக மின்சார வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மின்கட்டணத்துக்கு வந்த தொகையை வேறு வகையில் செலவு செய்வதால் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு தற்போது வரை மின்கட்டணம் செலுத்தவில்லை என குற்றசாட்டையை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு மாநகராட்சியும் இது போன்று மின்கட்டண பாக்கி வைத்தது இல்லை எனவும், திருப்பூர் மாநகராட்சி இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

1newsnationuser5

Next Post

"அண்ணன் - தங்கச்சின்னா இப்படி தான் இருக்கும்" ஷிவானி சொன்ன பதிலால் கடுப்பான ரசிகர்கள்..!

Fri Nov 20 , 2020
பாலாஜி முருகதாஸ் ஷிவானி இடையேயான உறவு நாளுக்கு நாள் பிக்பாஸ் குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்து வருகிறது. பிக் பாஸ் வீடு என்றாலே சண்டை என்பதை தாண்டி ஒரு காதல் கதை இருக்க தான் செய்யும். இருப்பினும் அந்த காதல் கதைகள் சுவாரஸ்யம் என்பதை தாண்டி தற்போது முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. வேறு யாரு நம்ம பாலாஜி முருகதாஸ் ஷிவானி காதல் தான். வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை […]
biggboss29102020m1

You May Like