சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்..! இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்..! 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை..! இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..! மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..!

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 70,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 70,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,834 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,648-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,675 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

india coronavirus

மதுரையில் ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 1,279-ஆக உயர்ந்துள்ளது. இதே போல் வேலூரில் இன்று மட்டும் 172 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு 750-ஆக அதிகரித்துள்ளது. ராமநாதபுரத்தில் இன்று மட்டும் 140 பேருக்கு தொற்று கண்டறிப்பட்ட நிலையில், அங்கு மொத்தமாக 474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39,999-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

கோடிகளை கொட்டி வாங்கிய வீடு..இறந்து மிதந்த சடலங்கள்

Thu Jun 25 , 2020
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் மருமகள் மற்றும் மகளுடன் வீட்டின் நீச்சல் குளத்தில் இறந்து கிடைந்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார் பாரத் படேல். ஆடம்பரமான 5 படுக்கையறை கொண்ட மெகா வீட்டினை கடந்த மாதம் விலைக்கு வாங்கி அங்குக் குடியேறியுள்ளார்கள். இந்த சொகுசு வீட்டில் புதிதாக ஒரு நீச்சல் குளத்தை வீட்டின் பின்புறத்தில் அமைக்கும் பணிகளை தொடங்கி, அதன் முழு பணியும் சமீபத்தில் தான் முடிந்தது. […]
n19367794694069a0672c50545cd422ce3103f776dc346d45b92704809c057de3cecb4ab08

You May Like