"தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..! இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்… வானிலை ஆய்வு மையம்..

அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ்.. எந்த கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்காது.. புகழேந்தி விமர்சனம்..

தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் என்றும், அவருடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முடியாது எனவும் அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி விமர்சித்துள்ளார்.

ttv dinakaran

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலளார் டிடிவி. தினகரன் கடந்த வாரம் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் சிறந்த கூட்டணியமைத்து போட்டியிட்டு, அமோக வெற்றி பெறுவோம் என்றும் கூறினார். ஒருசிலர் கட்சியை விட்டு சென்றாலும், உண்மையான தொண்டர்கள் தங்களிடம் இருப்பதாக கூறிய அவர், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தங்களுடன் தான் இருப்பார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த புகழேந்தி, தினகரனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதலில் ஜெயா டிவியையும், நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் கைப்பற்ற வேண்டும். அது கட்சிக்கு சொந்தமானது. அது அவர்களிடம் இருப்பதே மிகப்பெரிய தவறு. அதே போல அம்மாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்.

pugalendi

அமமுக என்பது ஒரு கட்சி என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓட்டு வாங்கமுடியவில்லை, கட்சிக்கு சின்னம் இல்லை. தினகரனிடம் சுமார் ரூ. 20,000 கோடி பணம் இருக்கிறது. ஆனால் கட்சியின் நலனுக்காக அதை செலவு செய்யமாட்டார். எந்த கட்சியும் தினகரனை ஏற்றுக் கொள்ளாது. இவர் தமிழக அரசியலில் ஒரு கொரோனா வைரஸ் என்று அனைவருக்கும் தெரியும் என்பதால், யாரும் இவருடன் கூட்டணி அமைக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா தாக்கம்.. அதிக நேரம் வீட்டில் ஒன்றாக செலவழிக்கும் தம்பதிகள்.. சீனாவில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்..

Wed Mar 18 , 2020
கொரோனா வைரஸ் காரனமாக சீனாவில் திருமணமான தம்பதிகள் அதிகநேரம் வீட்டில் செலவழிப்பதால், கடந்த ஒரே மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் பதிவாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் அதிகபட்சமாக 82,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சுமார் 60,000 பேர் குணமடைந்துள்ளதாகவும் […]
china_couple

You May Like