மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம் ; வெறிச்சோடிய நிலையில் மீன்பிடி துறைமுகம்

tuticorin 1

தூத்துக்குடியில் மீனவர்கள் இரவு 9 மணிக்குள் மீன்பிடித்துவிட்டு கரைக்கு வரவேண்டும் என மீன்வளத்துறை பிறப்பித்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தூத்துக்குடியில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லும் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும், விசைப்படகில் பயன்படுத்தப்படும் கண்ணிமடியின் அளவு 40 மில்லி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று மீன்வளத் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசைப்படகு மீனவர்கள் திடீரென இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மீன்பிடித்துறைமுகமே இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.

tuicorin 1 4


மீன்பிடித்தொழில் தற்போது நஷ்டத்தை சந்தித்துவரும் நிலையில் மீன்வளத்துறையினரின் உத்தரவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கப்படைய செய்வதாக அமையும் என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் காலை 5 மணிக்கு கடலுக்குள் சென்று இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என்ற விதிமுறை மீனவர்களுக்கு பயனற்றதாக இருக்கும் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தமிழகத்தில் மற்ற மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதி போல் தூத்துக்குடியில் ஆழ்கடலில் மீன்பிடித்தொழில் செய்ய குறைந்த பட்ச 5 மாதத்திற்காவது அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசிற்குமீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். முதலில் அனுமதி வழங்கினால் அதன்பிறகு மீன்வளத்துறை தற்போது பிறப்பித்துள்ள உத்தரவினை பின்பற்றுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

1newsnationuser3

Next Post

காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம்...காதலனுக்கு நேர்ந்த கொடுமை...

Thu Mar 5 , 2020
வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த பெண்ணின் மனதை மாற்றி, பெற்றோர்க்ள் வேறு ஒருவருக்கு திருமணம் செய்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விமல்குமார்(29). இவரும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 26-ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து […]
உங்கள் திருமண வாழ்க்கையை மாற்றியமைக்கும் 10 பொருத்தங்கள் பற்றி தெரியுமா?

You May Like