ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..!

மனைவியின் கள்ளகாதல் தெரிந்ததால் கணவன் தற்கொலை…இறப்பதற்கான ஆடியோ வெளியீடு…

தூத்துக்குடியில், கணவனுக்கு தெரியாமல் அவரது நண்பருடன் கள்ளகாதலில் இருந்த காரணத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

tutucorin bad affair

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுனநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், தனது எதிர்கால நலன் கருதி இரண்டாவதாக அருணா என்பவரை மகேஷ் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அருணாக்கும், மகேஷ் நண்பர் மதன் எனபவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களின் தொடர்பு மகேஷ்-க்கு தெரிய வந்ததையடுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தன்னுடைய இறப்பிற்கான காரணத்தை ஆடியோ மூலம் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த ஆடியோவில், எனது மனைவி அருணா எனது நண்பனான மதன் என்பவனுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அறிந்து அவர்களிடம் கண்டித்த போது என்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், இது சம்பந்தமாக ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் என்னுடைய புகாரை ஏற்காமல் காவல்துறையினர் என்னை திருப்பி அனுப்பியதாகவும், எனது மனைவியும், நண்பனும் சேர்ந்து எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதனால் என் வாழ்க்கையும், குடும்பமும் சிதைந்துவிட்டது.அருணா மற்றும் மதன் மீது நடவடிக்கை எடுங்கள், எனது குழந்தைகளை என் அம்மா வீட்டில் ஒப்படைத்து விடுங்கள் என்று அந்த ஆடியோவில் உருக்கமாக கூறியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1newsnationuser2

Next Post

யாரும் பேசாத கொரோனாவின் மறுபக்கம்.. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா.?

Fri Mar 13 , 2020
கொரோனாவின் அச்சுறுத்தல் குறித்து தொடர்ந்து பேசிவரும் நமக்கு, அதன் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து நம்பிக்கை அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு சுமார் 1,20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அனைவருமே கொரோனாவின் அச்சுறுத்தல் மற்றும் இறப்பு விகிதம் […]
coronavirus

You May Like