வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

நேர்கொண்ட பார்வையின் சர்ச்சைக்குரிய காட்சி…தாலியை கழற்றிய பெண்…அதிர்ச்சியில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…

இன்று பிரபலமான தொலைகாட்சியான ஜீ தமிழின், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போலவே தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தாலியை கழற்றிய காட்சி சர்ச்சைக்குள்ளானது.

zeetamil solvathelam unmai

இன்று பிரபலமாக இருக்கும் தொலைகாட்சிகளில் ஒன்று ஜீ தமிழ் என்றே சொல்லலாம். இத்தொலைக்காட்சி இந்த அளவுக்கு மக்கள்
முன் பிரபலம் அடைய முக்கிய காரணமே அத்தொலைகாட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். ஆனால் சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 ஒளிபரப்பப்பட்டு,தற்போது ஒளிபரப்பபடுவது இல்லை, சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்று அனைவருக்கும் தெரியும். தற்போது மீண்டும் குடும்ப பிரச்சினைகளை மையமாக வைத்து நடக்கும், நேர்கொண்ட பார்வை ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை போலவே தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

solvathellam unmai

அண்மையில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்யும் போது கழுத்தில் உள்ள தாலியை கழற்றியுள்ளார். தற்போது இந்த சர்ச்சைக்குரிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதற்கு முன்னர் இவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் இது போன்ற பல சர்ச்சைகள் எழுந்தன. அது மட்டும் அல்ல, பலரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா அறிகுறியுடன் கல்லூரி மாணவர்... திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி...

Sat Mar 14 , 2020
திருச்சியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட கல்லூரி மாணவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் 12 படுக்கைகள் உள்ள நிலையில், மேலும் கூடுதலாக 12 படுக்கைகள் கொண்ட கூடுதல் சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மருத்துவமனைக்கு நாள்தோறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் வந்து கொண்டுதான் உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சையும் […]
trichy corona

You May Like