TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Lead Data Engineer, Design Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 12 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info; https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a62207885d773f

Vignesh

Next Post

தென்னந்தோப்பில் நரபலிக்கு தயாராக இருந்த 2 வயது குழந்தை..!! அழு குரலால் சிக்கிய மந்திரவாதி..!! திகில் சம்பவம்..!!

Mon Feb 6 , 2023
2 வயது குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க முயன்ற மந்திரவாதியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அகிலா. இவர்களின் 2 வயது மகள் சஸ்விகா. இவர், மணலி பகுதியில் தனது தாத்தா வீட்டு முற்றத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து, பதறிப்போன பெற்றோர், போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்த சிசிடிவி […]
தென்னந்தோப்பில் நரபலிக்கு தயாராக இருந்த 2 வயது குழந்தை..!! அழு குரலால் சிக்கிய மந்திரவாதி..!! திகில் சம்பவம்..!!

You May Like