‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

தென்மாநிலங்களிலும் வெட்டுகிளி தாக்குதலுக்கு வாய்ப்பு: பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

வெட்டுக்கிளி பாதிப்பு தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

central govt

இந்த மாத தொடக்கத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ் தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்துள்ளன. இவை உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன.

15907421732949

ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், நாகவுர், பிகானீர், கங்காநகர், ஹனுமன்கர், சிகார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மத்திய பிரதேசத்தில் சத்னா, குவாலியர், ராஜ்கர், பைதுல், தேவாஸ் ஆகர் மால்வா ஆகிய மாவட்டங்களிலும் தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டம் பெருந்திரளாக காணப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால், உற்பத்தியும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், வெட்டுக்கிளி பாதிப்பு கர்நாடகா, தெலங்கானா, உத்தரகண்ட், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மேலும் 12 மாநிலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய விவசாய அமைச்சகம் எச்சரித்துள்ளது.
அனேகமாக ஜூன் 15-ம் தேதி வாக்கில் இந்த தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு முன்பே சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய விவசாய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

1newsnationuser4

Next Post

மோடி - அமித்ஷா அவசர ஆலோசனை.. நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..

Fri May 29 , 2020
4-ம் கட்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பிரதமர் மோடியுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு, நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று பிரதமர் மோடியை, மத்திய உள்துறை […]
அவசர ஆலோசனை

You May Like