பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி…

டிவிட்டர் தளத்தில், சொந்த குரலில் பேசி இனிமேல் தங்களது கருத்துகளை பதிவிடும் வசதி அறிமுகம்!…

டிவிட்டர் தளத்தில்,    சொந்த குரலில் பேசி இனிமேல் தங்களது கருத்துகளை பதிவிடும் வசதி அறிமுகம்!...

சமூக வலைத்தளங்களில் பிரபலமான டிவிட்டர், குரல் பதிவினை தகவலாக வெளியிடும் வசதியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கருத்துக்களை எழுத்துவடிவில் மட்டும் இல்லாமல் குரல் வடிவிலும் அனுப்ப பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.


டிவி்ட்டர் இணையதளமானது, மற்ற வலைத்தளங்களை போல் இல்லாமல் கருத்துக்களை அதிக வார்த்தைகளை பயன்படுத்தி அனுப்பமுடியாமல் இருந்துவந்தது. தற்போது அதன் குறையினை தற்போது போக்கும் வகையில் புதிய வசதிகளை டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

டிவிட்டர் தளத்தில்,    சொந்த குரலில் பேசி இனிமேல் தங்களது கருத்துகளை பதிவிடும் வசதி அறிமுகம்!...

அந்த வரிசையில்.தற்போது 140 விநாடிகள் மட்டும் குரலினை பதிவு செய்து அனுப்பும் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ios பயன்பாட்டாளர்களில் சிலருக்கும் கொடுக்கப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலா!.. கொரோனா அச்சத்தில் சோதனைக்கு தயக்கம் காட்டினாரா சூப்பர் ஸ்டார்?

Thu Jun 18 , 2020
சென்னை: போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைப்பேசி அழைப்பில், நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டி வைத்திருப்பதாக தெரிவித்து அழைத்து துண்டித்துவிட்டார் மர்ம நபர் ஒருவர். இந்த தகவலையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு காவல்துறையினர் 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் […]
ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டலா!.. கொரோனா அச்சத்தில் சோதனைக்கு தயக்கம் காட்டினாரா சூப்பர் ஸ்டார்?

You May Like