“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

வழக்கம்போல் காங்கிரஸ் காலை வாரிய கட்சி எம்எல்ஏக்கள்

குஜராத் மாநிலத்தில் நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலையொட்டி அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

download 11


குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் ரூபானியை காங்ரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், அந்த இரு எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ராஜேந்திரா திரிவேதியிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

download 10


மொத்தமுள்ள 182 சட்டசபை உறுப்பினர்களில், பாஜகவிற்கு 103 உறுப்பினர்களும், காங். கட்சிக்கு 68 உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் எம்எல்ஏக்களின் ஓட்டு முக்கியம் என்பதால் காங்கிரஸ் பலத்தை குறைக்க எம்எல்ஏக்களின் ராஜினாமா படலம் அரசியல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் இருந்து இரண்டாவது உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

“3 குற்றவாளிகள்..” கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது குறித்து கேரள முதலமைச்சர் தகவல்..

Thu Jun 4 , 2020
யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சென்ற வாரம் கர்ப்பிணி யானை ஒன்று பசியால் சுற்றித் திரிந்த யானைக்கு, அன்னாசி பழத்திற்குள் வெடியை வைத்து அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளனர். இந்த வெடி யானையின் வாயில் வெடித்ததால், யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த […]
kerala pregnant elephant

You May Like