தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

பூச்சி மருந்தில் சிக்கன் சமைத்த பாட்டி..இரு பேரன்களுக்கு நேர்ந்த சோகம்

ஆந்திராவில் சிக்கன் மசாலா என நினைத்து பூச்சி மருந்தை கலந்து சமைத்த கோழி குழம்பை உண்டதில் இரண்டு பேரன்கள் உயிரிழந்தனர்.

Screenshot 20200623 074448

ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பேரன்கள் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் பாட்டி கோவிந்தம்மா சிக்கன் வாங்கி வந்து சமைத்துள்ளார். ஆனால் சமைக்கும் போது தவறுதலாக சிக்கன் மசாலா என நினைத்து பூச்சி மருந்தை குழம்பில் போட்டு சமைத்து தனது பேரன்களுக்கு பரிமாறி அவரும் சாப்பிட்டுள்ளார் அந்த மூதாட்டி. அதை உண்ட சில நிமிடங்களிலேயே மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மூவரும் மயங்கிக் கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Screenshot 20200623 074521

இதையடுத்து, மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுசிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி கோவிந்தம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser4

Next Post

பெட்ரோல், டீசல் விலையில் 66% பங்கு மத்திய அரசு வரி!!! அப்போ விலையுயர்வுக்கு காரணம்???

Tue Jun 23 , 2020
17 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (23.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.77 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை […]
PETROL2 Small 520x400 1

You May Like