குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவுன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க.. சென்னை இனி இந்த மாதிரி விளையாடினால், நிச்சயம் பிளே ஆப் தகுதி பெறும்..! முழு விவரம் உள்ளே..! ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற 20 வயது தாய்..! இந்தியா vs ஆஸ்திரேலியா : நவம்பர் 27 முதல் தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி.. சுற்றுப்பயண அட்டவணை இதோ.. 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்திருந்த முன்னாள் காதலன்..! உல்லாசமாக இருந்து விட்டு கள்ளகாதலியை ஊசி போட்டு கொலை செய்த மருத்துவர்..! இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..! ஹாப்பி பர்த்டே பிரபாஸ்.. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.. ஓட்டைப் பிரித்து வேட்டைக்குச் சென்ற இளைஞர்..! கத்திய மூதாட்டியை வாயை பொத்தி வன்கொடுமை செய்த கொடூரம்..! "பொம்பள நீ…என்னோட காரை வழிமறைப்பியா?" காரை வழி மறித்த பெண்களை வசைபாடிய மாவட்ட ஆட்சியர்..! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தமிழக அரசில் வேலை வாய்ப்பு…! 70 ஆண்டுகளில் முதன்முறையாக கோவிலுக்குள் வந்த 'சைவ முதலை'..! பூசாரி சொன்னதும் ஏரிக்குள் சென்ற ஆச்சரியம்..! “இதெல்லாம் பெருமை இல்ல.. கடமை..” முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்பை பங்கம் செய்த ஸ்டாலின்.. ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த 2 சிறுவர்கள் கொலை..! சடலத்துடன் உடலுறவு..! இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஒரே இந்துக் கோவில் இதுதான்.. சுவாரய்ஸமான தகவல்..

வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி

அமெரிக்காவில் இரண்டு சிறு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த 8 பேரும் பலியாயினர்.

n1965321881642e42797b04e630ee4e8174b41959eeba99e5f2e1d9d229dbb4b0bb2420abb

அமெரிக்காவின் இடஹோ மாகாணத்தின் ஸ்கூட்னை நகரில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி பகுதியில் தண்ணீர் மற்றும் நிலம் என இரண்டிலும் தரையிரங்கும் வடிவமைப்பை கொண்ட சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் பயணங்களை மேற்கொண்டு வருக்கின்றன. இந்நிலையில், அந்த ஏரி பகுதியின் வான் பரப்பில் நேற்று பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் சுமார் 900 அடி உயரத்தில் நடு வானில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதியதையடுத்து அவை ஏரிக்குள் விழுந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Screenshot 2020 07 06 at 10.58 1 0

ஆனால் இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த மொத்த 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேரின் உடலை மட்டுமே மீட்புப்படையினரால் கண்டுபிடிக்க முடிந்தது.

ஏரியில் மூழ்கிய எஞ்சியவர்களின் உடலை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

1newsnationuser4

Next Post

தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல்

Tue Jul 7 , 2020
தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜன் இன்று காலமானார். தேமுதிகவில் எம்எல்ஏ-வாக இருந்து அவர் பின்னாளில் அதிமுகவில் இணைந்து பணியாற்றினார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் இன்று திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். தேமுதிக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த சுந்தரராஜன் தேமுதிகவின் […]
202007071358419946 Former MLA Sunderrajan passed away due to ill health SECVPF 1

You May Like