மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

பசிக்கு பக்கத்து வீடுகளில் கெஞ்சி சாப்பிட்டு வந்த தந்தையை அடித்துக் கொன்ற மகன்கள்..!

ஆத்தூர் அருகே உடல்நலம் சரியில்லாத தந்தை பக்கத்து வீடுகளில் சாப்பிட்டு வந்ததற்காக அடித்து கொன்ற மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

202005251907430596 Tamil News Manapparai girl Murdered case school student arrested MEDVPF

ஆத்தூர் அருகே செல்லிபாளையத்தில் உள்ள லட்சுமண சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் கெங்கு. தனியாக வசித்து வரும் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கம். சக்திவேல், வெங்கடேஷ் என்ற இவரின் இரு மகன்களுக்கும் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் அருகில் தனியாக வசித்து வரும் நிலையில் தந்தையை ஒழுங்காக கவனிப்பது இல்லை என கூறப்படுகிறது.

எனவே கெங்கு அருகில் உள்ள வீடுகளில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் அவர் சாப்பிட்டதற்கு இரு மகன்களும் கோவப்பட்டு கெங்குவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது வாக்குவாதம் அதிகமாக இருமகன்களும் தந்தையை தாக்கியுள்ளனர். அப்போது தலைகீழாக விழுந்த கெங்கு சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசார் கெங்கு சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய இரு மகன்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

2 சிறுமிகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 2 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர கும்பல்..!

Sat Aug 1 , 2020
சத்தீஸ்கர் மாநிலத்தில் அக்கா, தங்கை என இரு சிறுமிகளையும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 8 பேர் அடங்கிய கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் பலோடா பஜார் மாவட்டத்தில் பாலாரி பகுதியை சேர்ந்தவர்கள் 14 மற்றும் 16 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமிகள். இவர்கள் இருவரும் கடந்த மே 31 அன்று தங்கள் ஆண் நண்பர்களுடன் இரவு 11.30 மணிக்கு பைக்கில் வெளியே சென்றுள்ளனர். […]
1489685428 4453

You May Like