லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

போலீஸ் கெட்டப்பில் அதிரடி… அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து, அந்த பணத்தில் சில துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த இருவரை இராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

d4c986d74b87e0ed4f409462bf993ef1

ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தனராஜ் மற்றும் டெய்சி. இருவரும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு ஜார்ஜ் பிலிப் என்ற சென்னை சுகாதாரத்துறையில் பணியாற்றுவதாக கூறி ஒரு நபர் பழக்கமாகியுள்ளார். மேலும் தனக்கு நாவாப் உள்ளிட்ட டி.என்.பி.சி.யில் வேலை செய்யும் நபர் நல்ல பழக்கம் எனவும் அரசு வேலை எளிதாக வாங்கலாம் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

இதனை நம்பிய தம்பதியினர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் 3 பேருக்கு வேலை வாங்கி தர கோரியுள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட இருவரும் தல 5 லட்சம் வீதம் 15 லட்சம் ஏற்பாடு செய்ய சொல்லி போலீஸ் வாகனத்தில் வந்து பணத்தை ஏமாற்றி வாங்கி சென்றுள்ளனர். இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இருவரும் இது போல் பல பண மோசடியில் ஈடுபட்டு அந்த பணத்தில் சின்ன திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

சென்னை பேருந்துகளில் வந்தது கூகுள் பே, பேடிஎம்...

Tue Jun 2 , 2020
சென்னையில் தி.நகர் மற்றும் தாடண்டர் நகர் வழி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் கூகுள் பே, பேடிஎம் மூலம் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொது பேருந்துகளை சில கட்டுபாடுகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேருந்து கட்டணங்களை இணையதள பரிவர்த்தனை மூலம் பெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கூறினார். […]
UPI 11.38.05 AM

You May Like