உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

“சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே..” சாத்தான்குளம் கொடூரம் குறித்து உதயநிதி ட்வீட்..

சாத்தான்குளம் கொடூரம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சஸ்பெண்ட்

சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தற்காக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபடி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறையினரின் கொடூர தாக்குதலை கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #சாத்தான்குளம், #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாகுகள் கடந்த 3 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், என பல தரப்பினரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

sathankulam n

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் தொடர் ட்வீட்கள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களை பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர், அந்த காயங்களை பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீசின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே..

இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குமுன்பாக கொலைவழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை கைதுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. மற்றபடி சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே..

ட்ரோன் விட்டனர், முட்டிபோடவைத்தனர், இம்போசிஷன் எழுத வைத்தனர். அன்று சிரித்தோம். மதுரை அப்துல்ரஹீமை கொன்றனர், கோவை தள்ளுவண்டி சிறுவனை தாக்கினர். உச்சமாக ஜெயராஜ்-பென்னிக்ஸை கொன்றுள்ளனர். இன்று அழுகிறோம். தவறை முதல் புள்ளியிலேயே தடுக்க-தட்டிக்கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனா அதிகரிப்பினால் ஜூலை 15 வரை இந்தியாவில் பயணிகள் விமான சேவை ரத்து!..

Fri Jun 26 , 2020
வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவையினை ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு  நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்நோயினால் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க  அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் அதிகம் பொது வெளிக்கு வருவதை தடுக்கும் விதமாக, மின்சார ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளதை […]
201810121420423080 trichy to dubai air india flight acidently crashed on tower SECVPF

You May Like