வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

உகாண்டா நாட்டை சேர்ந்தவரிடமிருந்து பரவியதா?…சப்‍-இன்ஸ்பெக்டர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு…

தேனி மாவட்டத்தில், உகாண்டா நாட்டுக்குச் சென்று திரும்பிய ஒருவர் செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளிக்க வந்ததையடுத்து, காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்று காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

inspector corona

தேனி மாவட்டத்தில், உகாண்டா நாட்டுக்குச் சென்று திரும்பிய தேனி மாவட்ட‌த்தைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்கு முன் சைபர் கிரைம் பிரிவு சப்-‍இன்ஸ்பெக்ட‌ரிடம் தனது செல்போன் தொலைந்துவிட்டதாகப் புகார் அளித்து பேசி விட்டு சென்றார். சிறிது நாளில், சப்- இன்ஸ்பெக்ட‌ருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தொண்டையில் தொற்று வந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேனி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இத்தகவலின் அடிப்படையில், செல்போன் தொலைந்து போனதாக சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளிக்க வந்திருந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டாக்டர்களின் ஆலோசனைப்படி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும், இதை தொடர்ந்து, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம், சைபர் கிரைம் பிரிவு உள்ளிட்ட அனைத்து அலுவலக அறைகளிலும் தேனி தீயணைப்பு நிலையப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

பேய் பிடித்துவிட்டது...கொரோனா வந்துவிட்டது... கணவரை கொன்று நாடகமாடிய மனைவி...

Fri Mar 27 , 2020
புதுச்சேரியில், கணவரை கட்டையால் அடித்து கொன்று பேய் பிடித்து விட்டது, கொரோனா வந்து விட்டது, ரத்த வாந்தி எடுக்கிறார் எனகூறி நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாதன்(48) என்பவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருடைய ம்னைவி சத்யா (39). இவர்களுக்கு, இரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில், திடீரென நேற்று காலை 11 மணிக்கு மஞ்சுநாதன் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். […]
Ghost caught ... Corona has come ... wife who killed her husband ...

You May Like