இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

சுகாதாரத்துறை அமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா..!

இங்கிலாந்து சுகாதாராத்துறை அமைச்சர் நாடின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
202003110711457305 UK health minister tests positive for coronavirus SECVPF
சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது,  ஈரான், இத்தாலி, தென் கொரியா, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்தில் தற்போது வரை கொரோனா வைரஸ்க்கு 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 
 
இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக அவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட பலரை சந்தித்து பேசியிறுப்பதால் அவர்களுக்கும் கொரோனா பரவியிறுக்கலாம் என்ற அச்சத்தால் அவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

1newsnationuser4

Next Post

கொரோனா விளம்பரம் ஓகே தான்.. ஆனா அந்த இருமல் சத்ததை நிறுத்துங்க - அலைப்பாயுதே நாயகன் ட்வீட்

Wed Mar 11 , 2020
கொரோனா விழிப்புணர்வு காலர் டோனில் வரும் இருமல் சத்தத்தை நீக்குங்கள் நடிகர் மாதவன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது, இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை 50 பேருக்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதார துறை இந்தியா முழுவதும் கொரோனா விழிப்புணர்வு […]
saala khadoos review mos2 012916020153

You May Like