ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..! காதில் மாட்டிய உடனே தானாக On ஆகும் புதிய ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா! வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞருக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்..! ஐபிஎல் 2020-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்..! நிச்சயிக்கப்பட்ட நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..! அதிர வைக்கும் காரணம்..!

சீனாவுக்கு எதிராக 50 லட்சம் பேரை திரட்டும் அமித் ஷா மனைவி..மோடிக்காக அதிரடி திட்டம்

10 லட்சம் சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 லட்சம் பேரும் அவர்களுக்கான கேன்டீன்களில் சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்”என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

n19315435086e502274e8103b013d330f653d2d300f10d87b4b2085043f9701c3219bcb3c2

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., என்றழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்ப நல சங்கத்தின் வெள்ளி விழாவில் வெப் கேமரா மூலம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மனைவி சோனல், ”நாட்டில், சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

அதனை பின்பற்றி, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட மத்திய ஆயுத படை பிரிவினரின் குடும்பத்தினர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

n1931543509183564c453443e533408c9b050764df7bb4b8f9ee37fa018331ba632361cdda

கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் சுய உதவி குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தயாரிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாடு முழுவதும், 10 லட்சம் சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 லட்சம் பேரும் அவர்களுக்கான கேன்டீன்களில் சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்”என அவர் கேட்டுக் கொண்டார்

1newsnationuser4

Next Post

கொரோனா நோயாளிகளை எங்களிடம் தாருங்கள், 3 நாட்களில் குணப்படுத்துகிறோம்- தேசிய சித்த மருத்துவம்

Tue Jun 23 , 2020
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை எங்களிடம் தாருங்கள் மூன்று நாட்களில் குணப்படுத்தி தருகிறோம் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 160 பேர் குறைந்த நாட்களிலேயே சித்த மருத்துவத்தின் மூலம், குணமடைந்துள்ளதால் சென்னை மாநகரப்பகுதியில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களையும் எங்களிடம் ஒப்படைத்தால், மருத்துவர்கள் உதவியோடு சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் […]
கொரோனா நோயாளிகளை எங்களிடம் தாருங்கள், 3 நாட்களில் குணப்படுத்துகிறோம்- தேசிய சித்த மருத்துவம்

You May Like