“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

இந்திய ட்ரெண்டிங்கில் மத்திய அமைச்சர்… காரணம் என்ன???

86ac0d86 775d 409f ad39 694b509c0266

இந்திய அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இரண்டாம் இடத்தில் உள்ளார். திடீரென அவர் ட்ரெண்டிங்கில் வர முக்கிய காரணம் நேற்று அவர் மும்பையில் அளித்த பேட்டி தான். இந்திய பொருளாதாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்க கேள்விக்கு, காந்தி ஜெயந்தி அன்று வெளியான 3 பாலிவுட் படங்கள் 120 கோடி ரூபாயை ஒரே நாளில் வசூல் செய்துள்ளதாகவும், பொருளாதார மந்தநிலை நிஜமென்றால் இது எப்படி சாத்தியம் எனவும் பேசியுள்ளார். மேலும், வேலை இல்லாமல் இளைஞர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் படங்களை பார்த்தது யார் எனவும், வேலை இல்லாதவர்கள் எப்படி படத்தை பார்ப்பார்கள் எனவும் கூறுயுள்ளார். எதிர்கட்சிகள் வேண்டும் என்றே பொருளாதார மந்தநிலை இருப்பதாக பொய் கூறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ravishankar

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தான் பொருளாதார மந்தநிலையை சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறி இருந்தார். இந்நிலையில், மத்திய சட்டம் மற்றும் தக தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரதாப் இப்படி பேசி இருப்பது பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இதன்காரணமாக இவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

ஜிம் கேர்ள் பிரியா பவானிசங்கர்…!

Sun Oct 13 , 2019
தமிழில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் அவரது இன்ஸ்ட்டாகிராமில் ஜிம்மில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நடிகை அதன்பின் தற்போது ஹீரோயினாக உயர்ந்தவர் தான் பிரியா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடித்த படங்களான மேயாத மான், மான்ஸ்டர் செம ஹிட் ஆனது. அதன்பின் படு பிஸியாகி விட்டார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2, அருண்விஜய்யுடன் மாபியா படங்களில் நடித்து வருகிறார். […]
pb

You May Like