அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

இன்று முதல் துபாயில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்… கொரோனாவின் எதிரொலி…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24ந் தேதி 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று முதல் துபாயில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

dubai 144

கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இந்தியாவில் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்தது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் தனிமைபடுத்தியும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,072லிருந்து 3,374ஆக உயர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 75லிருந்து 77ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று முதல் துபாயில் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. துபாயில், உணவு தேவைக்கான அங்காடிகள் வழக்கம் போல் செயல்படும்.

பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். உணவு அல்லது மருந்து வாங்குவதற்கு ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருந்தகங்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கொரோனா சம்பந்தமான பணிகள் செய்பவர்கள் தங்கள் பணிகளை வழக்கம்போல் செய்வார்கள். எந்த கட்டுமான பணிகளும் நடைபெறுவதில்லை.

அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளை 3 மாதத்திற்கு திறக்க தடை - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

Sun Apr 5 , 2020
சென்னை : சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காக 52 கடைகளுக்கு சீல் வைத்தும், அடுத்து வரும் 3 மாதங்களுக்க திறக்க தடையும் விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்தாமல் திணறிவருகின்ற நிலையில் தான் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமானது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் சமூக விலகல் ஒரு காரணமாக அமையும் என்பதால் அரசு அதனை நடைமுறைப்படுத்தியது. […]
meat shop 1

You May Like