இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

901228 master trailer vijay vs vijay sethupathi

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு இருப்பதோடு, அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அடைந்து இருப்பவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள ஊரடங்கு காரணமாக அப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அதேசமயம், படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்து உள்ளதால் ஊரடங்கு சமயத்தில் விஜய் தனது மனைவியுடன் நீலாங்கரையில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில்
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் குண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து, விஜய் வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் அந்த தகவல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, தொலைப்பேசி எண்ணை வைத்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ல நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இதனிடையே, நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு உள்ளதால் விழுப்புரம் போலீசார் விசாரணை மேர்கொண்டுள்ளனர்.

1newsnationuser4

Next Post

சென்னை: பிரபல தனியார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..காலவரையரையின்றி மூட உத்தரவு

Sun Jul 5 , 2020
சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையின் செயல்பாட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதனிடையே மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சரத்ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் சிகிச்சைபலனின்றிஉயிரிழந்தார். இதேபோல் அதே […]
vijaya hospital 1200

You May Like