உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

கட்டுனா மாப்பிள்ளை ஓட ப்ரண்ட தா கட்டுவன்..மணமேடையில் மணப்பெண் அட்டகாசம்

உத்தரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் கட்டுனா மாப்பிள்ளையின் நண்பரை கட்டுவேன், இல்லையெனில் திருமணத்தை நிறுத்துங்க என்று அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

n196784468203eed056484d15622fe77e3d8985717f148b49fd43bcf4e5c71db13c9dcae2c

அம்மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென தாலிகட்டும் நேரத்தில் மணமகனுக்கு பதிலாக அவர் நண்பரை மணக்க விரும்புவதாக மணப்பெண் கூறி அனைவரையும் அதிரவைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் மிகப் பெரிய சண் டை ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து திருமணம் நடக்கவிருக்கும் இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு வீட்டாருடன் மற்றும் மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.

n196784468afb7b09759f4c5c217b083a21da83c692616ef6040316a78a1f383284b00d0c8

அந்த விசாரணையில் மணப்பெண் கூறியது என்னவென்றால், எனக்கு மாப்பிள்ளையின் நண்பருடன் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, அவருடன் தான் போனில் பேசினேன் என குழப்பினார். அதன் பின்னர் மணப்பெண்ணுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மனதை மாற்றிய நிலையில் மணமகனையே அவர் மணக்க சம்மதித்தார். இதையடுத்து எவ்வித பிர ச்ச னையும் இன்றி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மேலும், இந்த குழப்பத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கையில், மணமகள் மற்றும் குடும்பத்தார் இடையில் தான் சில குழப்பங்கள் இருந்தன. பின்னர் காவல்துறையினர் பேசிய பிறகு அந்த குழப்பம் நீங்கியது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மிகுந்த பர பரப்பு ஏற்பட்டது.

1newsnationuser4

Next Post

108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேவை

Wed Jul 8 , 2020
108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவத் துறையில் தொடர்ந்து பணி வாய்ப்புகள் உருவாகிவருகின்றன.அண்மையில் செவிலியர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து […]
n196789930fd898f045ea85314aab5f3be2c6b6b71b0a97f6e3a4087236f5bf008ff8f4c69

You May Like