கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

உ.பி.யில் தாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம்..! காட்டுப்பகுதியில் இருந்து மீட்பு..!

உத்திரபிரதேசம் மாநிலம் ஜலான் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயைப் பார்க்க செல்லும் வழியில் 11 ஆம் வகுப்பு மாணவியை இரண்டு ஆண்கள் கடத்தி, வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

5bcc780a18c773037cff75f7

குற்றம் சாட்டபப்ட்ட இருவருமே இறுதியில் தங்கள் பேஸ்புக் புகைப்படத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டனர் என்று ஜலான் போலீஸ் சூப்பிரண்டு யஷ்வீர் சிங் தெரிவித்தார்

இரண்டு பேரும் தன்னை காட்டுக்கு இழுத்துச் சென்றபோது, ​​இருவரில் ஒருவர் மற்றொருவரை பெயர் சொல்லி அழைத்ததை வைத்து சிறுமி நினைவில் வைத்து கூறியதால் போலீசார் அவர்களை தேட முயன்றுள்ளனர். அந்த சிறுமி பெயரை மட்டுமே தெரிவித்த நிலையில் வேறு எந்த தகவலும் இல்லாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதனால் போலீசார் பெயரை வைத்து பேஸ்புக் மூலம் தேடியதில் ஒருவரின் பேஸ்புக் டிபியை சிறுமி அடையாளம் காட்டியுள்ளார்.

ஓராய் நகரில் வாழ்ந்து வந்த கவுரவ் சோனி, அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் தனது கூட்டாளியாக தனது நண்பர் நீரஜ் சோனி தான் என வாக்குமூலம் அளித்தார். நீரஜை பல இடங்களில் சோதனை நடத்திய பின்னர் போலீசார் கைது செய்தனர்.

இருவர் மீதும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவு 3/4 ன் கீழ், போலீசார் தெரிவித்தனர்.

டீனேஜரின் தாயார் வியாழக்கிழமை முன்னதாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரது தந்தையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியும் நள்ளிரவில் மருத்துவமனைக்கு புறப்பட்டடுள்ளார். வழியில் காட்டுப்பகுதிக்குள் இழுத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவை இழந்து அந்த பகுதியிலேயே மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

1newsnationuser5

Next Post

வெறும் ரூ.35 லட்சத்தில் ஆடி கார் இந்தியாவில் அறிமுகம்...சிறப்பம்சங்கள் இதோ!

Sat Oct 17 , 2020
ஆடி நிறுவனத்தின் க்யூ2 எஸ்யூவி காரின் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை வெறும் ரூ.35 லட்சம் ஆகும் பண்டிகை காலம் நெருங்கிவருவதையொட்டி, கார் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, ஆடி இந்தியா நிறுவனம் புதிய க்யூ2 மாடல் கார் சந்தையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காம்பெக்ட் எஸ்யூவி காரான க்யூ2 தயாரிப்பு நிறுவனத்தின் வரிசையில் ஆடி க்யூ3-க்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது க்யூ2-வின் […]
வெறும் ரூ.35 லட்சத்தில் ஆடி கார் இந்தியாவில் அறிமுகம்...சிறப்பம்சங்கள் இதோ!

You May Like