நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் உயிரிழப்பு.. முதலமைச்சர் இரங்கல்..

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் கமலா ராணி வருண் இன்று காலை உயிரிழந்தார்.

அமைச்சர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்தவர் கமலா ராணி வருண். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

அவரின் மறைவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ அமைச்சர் கமலா ராணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பிரபலமான அரசியல் தலைவர் மட்டுமின்றி சமூக சேவகர். அமைச்சரவையில் அவர் சிறப்பான முறையில் பங்காற்றியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

kamala rani

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 89,068 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,977 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனை சென்றுள்ளார்...!

Sun Aug 2 , 2020
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள், மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தமிழக கவர்னர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,10 நாட்கள் தனிமையில் இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உடல்நல பரிசோதனைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
tn governor

You May Like