ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

வெந்தயம் என நினைத்து கஞ்சாவை போட்டு சமைத்த மனைவி: குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதி

உத்தரபிரதேசத்தின் கண்ணாஜில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம் வெந்தயம் என நினைத்து ‘கஞ்சா சப்ஸி’ சமைத்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணிடம் இவ்வளவு கோடி ரூபாய் சொத்தா?

நித்தேஷ் என்பவர் வியாபாரியிடம் இருந்து காய்கறிகளை வாங்கி சென்றுள்ளார்.

அதில் வெந்தயம் என்று கூறி. தனக்கு விற்கப்பட்டது கஞ்சா என நிதேஷ் அறியவில்லை இவரும் அவரது வீட்டிற்கு சென்று சாப்பாடு சமைக்க கொடுத்துள்ளார்.

அப்போது மதியம் வெந்தயம் என்று நினைத்து கஞ்சாவை சமைத்து சாப்பிட்ட ஆறு பேர் கொண்ட குடும்பத்தினருக்கு மாலை 5 மணியளவில் உடல்நிலை மோசமடையத் தொடங்கியுள்ளது. அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரை தொடர்பு கொண்டு மருத்துவரை அழைக்கச் சொன்னார்கள்.

அக்கம்பக்கத்தினர் மருத்துவரைத் தொடர்பு கொண்டபோது முழு குடும்பமும் மயக்கம் அடைந்தனர். அப்போது அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரை புகார் அளித்தனர் அதன் பின்னர் குடும்பம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியபோது அவர்களுது வீட்டில் சமைத்த ‘கஞ்சா சப்ஸி’ மற்றும் பாக்கெட்டில் எஞ்சிய சமைக்காத கஞ்சாக்களை ஆகியவற்றைக் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின் காய்கறி விற்பனையாளரை விசாரித்தபோது, ​​அவர் மெத்திக்கு பதிலாக கஞ்சாவை நகைச்சுவையாகக் கொடுத்ததாகக் கூறினார். புகார் அளித்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

1newsnationuser4

Next Post

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து

Wed Jul 1 , 2020
உலகம் முழுவதும் பெருகி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தடுப்பூசியையும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பரில்தான் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், […]
2220753 coronavaccine 1589382390 385 640x480 1

You May Like