வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..!

அமெரிக்காவில் கொரானவை கட்டுப்படுத்தக் கூடிய வேதிப்பொருள் கண்டுபிடிப்பு..

கொரானா பரவுவதைத் தடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர் கண்டறிந்துள்ளது.

ca ibmsummit 032020


உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என பல நாடுகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டு உள்ளது.

தற்போதைய சூழலில் வைரஸ் பரவுகின்ற வேகத்திற்கு ஏற்ப விஞ்ஞானிகளும் தங்கள் ஆராய்ச்சியை மேலும் துரிதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் கொரானா வைரஸ் பரவுவதைத் தடுக்ககும் வல்லமை கொண்ட வேதிப்பொருட்களை கண்டறிந்துள்ளது. எந்த மருந்து கலவைகள் ஹோஸ்ட் செல்களைப் பாதிக்காமல் வைரஸை திறம்பட தடுக்கக்கூடும் என்பதை அந்த கம்ப்யூட்டர் பகுப்பாய்வு செய்து உள்ளது.

உலகில் இருக்கும் எல்லா வேதிப்பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் சோதனை செய்து வருகிறது. அனைத்து வேதி பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் சோதனை செய்து, அதை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மருந்துகளை உருவாக்கி சோதனை மேற்கொள்ளும். இதை வைத்து பல மில்லியன் வேதிப்பொருட்களை உருவாக்கி வருகிறது. அவற்றைக் கொண்டு எந்த கலவை கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வரை இந்த சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் மொத்தம் 77 வேதிப்பொருள் கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை தடுக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை விரைவில் நிஜத்தில் சோதனை செய்து அதன்பின் மனிதர்களிடம் சோதனை செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

1newsnationuser4

Next Post

“நமக்கு ஒன்னும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்க வேண்டாம்..” கொரோனா குறித்த வீடியோவில் கமல் பேச்சு..

Sat Mar 21 , 2020
நமக்கு ஒன்னும் வராது என்று கண்மூடித்தனமான நம்பிக்கையில், அசட்டு தைரியத்தில் இருக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கொரோனா குறித்த வீடியோவில் பேசியுள்ளார். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,76,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 91,954 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,417-ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக […]
கமல்ஹாசன்

You May Like