இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

ப்ரான்க் வீடியோ வெளியிட்டதால் 30 நாள் சிறை தண்டனை.. 1000 டாலர் அபராதம்.. ஐஸ்கிரீம் சாப்பிட்டது ஒரு தப்பா..?

அமெரிக்கவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதற்காக இளைஞர் ஒருவருக்கு 30 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

us youth sent to jail for icecream

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டி அட்ரியன் ஆண்டர்சன் என்ற இளைஞர், வேடிக்கை வீடியோக்களை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல அங்குள்ள கடை ஒன்றில் ஃபீரிசரில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் அதனை அப்படியே எடுத்த இடத்திலேயே வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட ஐஸ்கீரிம் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

Subscribe to my YouTube Channel

இதன்காரணமாக மக்கள் அந்த ஐஸ்கிரீம் வாங்குவதை தவிர்த்துவிட்டு, வேறொரு நிறுவனத்தின் ஐஸ்கிரீமை வாங்க தொடங்கிவிட்டனர். இதனால் அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆண்டர்சன் வெளியிட்ட வீடியோ தான் காரணம் என்று, அவருக்கு எதிராக அந்த ஐஸ்கிரீம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ஆண்டர்சனை குற்றவாளி என்று நிரூபித்தது. மேலும் அவருக்கு 30 நாள் சிறைதண்டனையும், 1000 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, தான் ஐஸ்கிரீம் சாப்பிட்ட கடையிலேயே 100 மணி நேரம் இலவசமாக வேலை செய்ய வேண்டும் எனவும் ஆண்டர்சனுக்கு உத்தரவிடப்பட்டது.

1newsnationuser1

Next Post

மாணவர்களை தரம் உயர்த்தும் வகையில் செயல்படும் தலைமையாசிரியர்...முதன்மையான தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்...பெற்றோர்கள் கோரிக்கை...

Tue Mar 10 , 2020
கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில், பயிலும் மாணவர்களையும், பள்ளியையும் தரம் உயர்த்தும் வகையில் தன்னுடைய சொந்த செலவில் தலைமையாசிரியர் செயல்படுகிறார். கடலூர் மாவட்டம் , புவனகிரி தாலுக்கா சி.முட்லூர் ஊரில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு தலைமை ஆசிரியர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமையாசிரியர் பல நற்செயல்களை செய்து வருகிறார். அதில் முக்கியமாக பள்ளியை சுற்றி சுமார் 12 […]
government-school-student-leadership-workshop

You May Like