இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..!

சொன்னதைச் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி

கொரானா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் அமைப்பு போன்று செயல்படுவதாக, குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

202002161611242808 Tamil News 24 on 2 day visit in India Trump sees taj mahal SECVPF


உலக நாடுகளை கொரானா வைரஸ் மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் உயிர் பலி 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பிற்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

The World Health Organization

இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது என மீண்டும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, முன்னரே அறிவித்த படி உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதால் எனது அரசு நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவி நிறுத்துகிறது என தெரிவித்தார் இதையடுத்து, முதற்கட்டமாக உலக சுகாதார அமைப்பிற்கு ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

1newsnationuser4

Next Post

மக்கள் பணிக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகை

Wed Apr 15 , 2020
கொரானா பாதித்தவர்களின் வசிப்பிட பகுதியில், தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க அஞ்சியதால் பிரபல நடிகை ரோஜா அந்த பணியை செய்துள்ளார். நாடு முழுவதும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவரின் வசிப்பிட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வரப்படுகிறது. ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, கொரானா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவரது தொகுதியில் ஒருவருக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை […]
202004150740086926 Tamil News Roja takes big risk and gets into action to fight against SECVPF

You May Like