"இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு?

“மோடியுடன் இருந்ததை மிகவும் விரும்பினேன்..” இந்தியப் பயணம் குறித்து ட்ரம்ப் மீண்டும் மகிழ்ச்சி..

இந்தியப் பயணம், தனக்கு சிறப்பாக அமைந்ததாகவும், மோடியுடன் இருந்த நேரத்தை தான் மிகவும் விரும்பியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

modi and trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் “ எங்களுக்கு இந்தியாவில் சிறந்த நேரம் இருந்தது. அந்த 2 நாட்களும் நம்ப முடியாத நாட்களாக அமைந்தன. பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவர் நாட்டின் மக்களுக்கும் நண்பராக இருக்கிறார். அவருடன் இருப்பதை நான் மிகவும் விரும்பினேன். வெறும் இருநாட்டு உறவுகள் மட்டுமின்றி, நாங்கள் எல்லாவற்றை குறித்தும் பேசினோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மாதம் 24-ம் தேதி, தனது மனைவி மெலனியா ட்ரம்ப், இவான்கா ட்ரம்ப் மற்றும் மற்றும் மருமகன் ஜார்ட் குஷ்னெர் ஆகியோருடன் ட்ர்ம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார். அவருடைய 2 நாள் பயணத்தில், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தது, நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

trump india visit

மேலும் ட்ரம்பின் இந்திய பயணத்தின் போது, இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் (ரூ.21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை குறைவு..!

Sat Mar 14 , 2020
சென்னையில் பெட்ரோல் 14 காசுகள் மற்றும் டீசல் 17 காசுகள் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவால், தொடர்ந்து பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள […]
Master 1

You May Like