பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..! புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி

ஐரோப்பாவில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா தடை..!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

donald trump


சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் தற்போது பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவிலும் இந்த கொரோனா வைரஸால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். எனினும், இங்கிலாந்துக்கு இந்த தடை பொருந்தாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, நாட்டு மக்களிடம் உரையாற்றிய டிரம்ப், கொரோனா (கொவிட் -19) வைரசின் பிறப்பிடமான சீனாவில் இருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தவறியதால்,  அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

பிரபல நடிகருக்கு கொரோனா வைரஸ்..!

Thu Mar 12 , 2020
பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் டாம் ஹாங்க்ஸ், அவரது மனைவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் தற்போது பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,627 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. சமீபத்தில் இந்த வைரஸானது இங்கிலாந்து சுகாதாரத்துறை […]
download 1 1

You May Like