இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

சிறுநீர் கழிக்க சென்ற நேரத்தில் பிஎம்டபிள்யூ கார் திருட்டு…

உத்தரபிரதேசத்தில் குடிபோதையில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றபோது, 40 லட்சம் ரூபாய் காரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

car theft

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அரோரா என்பவர், பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்க இறங்கி உள்ளார். அப்போது அவர் காரின் சாவியை எடுத்துச் செல்லாததால், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரின் முதுகில் துப்பாக்கியை வைது மிரட்டி காரை திருடிச்சென்றுள்ளனர். அரோரா குடிபோதையில் இருந்ததால் காரை எடுத்து செல்லும்போது, அவரால் தடுக்க முடியவில்லை.

இது குறித்து அரோரோ போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து விசாரித்ததில், அவரது மைத்துனரின் காரை அரோரா, கடந்த 7 நாட்களாக பயன்படுத்தி வருவதும், மேலும் அந்த காரை வங்கி கடனில் வாங்கியிருந்ததாகவும், 40 லட்சம் ரூபாய் தொகை நிலுவையில் இருந்ததாகவும் தெரிகிறது. எனவே, இந்த காரை உண்மையிலேயே திருடர்கள் திருடிச் சென்றார்களா அல்லது வங்கிக் கடனுக்காக பறிமுதல் செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏ வெளியேற்ற நடவடிக்கை ரத்து..!

Mon Mar 16 , 2020
சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசும்போது குறுக்கீடு செய்த திமுக எம்எல்ஏ வெளியேற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.  கடந்த 9ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வார விடுமுறைக்கு பின்பு இன்று கூடிய சட்டப்பேரவையில், தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி பேசியபொழுது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறுக்கிட்டார். இதனால் அவை நடவடிக்கையில் குறுக்கிடும் வகையில் நடந்து கொண்ட […]
ஹோட்டல்களில்

You May Like