வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

காதலன் ஏமாற்றியதால் துப்பாக்கியால் சுட்டு கொன்ற காதலி…

உத்தரபிரதேச மாநிலத்தில், காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்ததால், கோபமடைந்த காதலி, மர்ம நபர்களோடு சென்று காதலனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

oover murder

உத்தரபிரதேச மாநிலத்தில்,நேற்றைய தினம் இளைஞரின் உடல் ஒரு காட்டுப்பகுதியில் புல்லட் காயங்களுடன் கிடந்ததை பார்த்து போலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இது தொடர்பான விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதுடைய அப்துல் வஹாப் என்ற இளைஞர், தனது கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், சில நாட்களுக்குப் பிறகு காதலித்த பெண்ணை பிரிந்து விட்டு வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த காதலி, தன்னுடைய குடும்பத்தாருடன் சில மர்ம நபர்களை கொண்டு தனது காதலனை கடத்தி சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

ஏமனில் நடைபெற்ற உள்நாட்டு போரில் 6 பேர் பலி..!

Mon Mar 16 , 2020
ஏமனில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகளும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரானும் ஆதரவளித்து வருகின்றன.  நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.  இந்நிலையில், […]
06416824

You May Like