நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..?

உ.பியில் 11 ஆயிரம் விசாரணைக் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு

அலிகார் சிறையில் 28 கைதிகளுக்கு 8 வாரங்களுக்கு பரோல்

aligarh jail UP

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 71 சிறைகளிலிருந்து 11 ஆயிரம் விசாரணை கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு எடுத்துள்ளதை தொடர்ந்து அலிகார் நகரில் உள்ள சிறையிலிருந்து 28 கைதிகளுக்கு 8 வாரங்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மார்ச் 23 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ளவர்களை பரோலில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 71 சிறைகளில் உள்ள விசாரணை கைதிகள் மற்றும் 7 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள 11 ஆயிரம் கைதிகளை 8 வாரங்களுக்கு பரோலில் விடுவிக்க அரசு முடிவு எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து அலிகார் சிறை கண்காணிப்பாளர் அலோக் சிங், சிறையில் விசாரணைக்கைதியாக இருந்த 28 பேருக்கு 8 வாரங்களுக்கு பரோலில் வழங்கி அவரது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுக்குறித்து சிறைக்கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், கொரோனா பரவுவதலை தடுக்கும் வகையில் சிறைக்கைதிகள் பரோலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிறைக்கைதிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக கூறினார்.

1newsnationuser3

Next Post

21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? மத்திய அரசு விளக்கம்..

Mon Mar 30 , 2020
21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், அப்படி ஒரு திட்டம் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “ 21 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று வெளியாகி வரும் தகவல்கள், வதந்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதுபோன்ற தகவல்கள் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் வகையில் எந்த […]
சென்னைக்கு முழு ஊரடங்கு அவசியம் என அரசியல் கட்சிகள் கோரிக்கை

You May Like