அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

முதியவருக்கு ரசகுல்லா வாங்கிகொடுத்து உயிரை காப்பாற்றிய போலீசார்…

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முதியவர் ஒருவர் தனது உடல்நிலை சீராக இருக்க தினமும் ஒரு இனிப்பு சாப்பிட்டு வந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக போலீசார் ஒருவர் இனிப்பு வாங்கி கொடுத்து முதியவரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

uttarpradesh rasagulla

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக மருந்தகங்கள், மளிகை கடைகள் தவிர மற்ற எந்தவித கடைகளும் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், ராம்சந்திர பிரசாத் கேசரி என்னும் 80 வயது முதியவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அஸ்ரத்கஞ்ச்சில் கஸ்மந்தா குடியிருப்பில் வசித்து வருகிறார். மனைவியை இழந்த இவரின் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

ராம்சந்திர பிரசாத்திற்கு கடந்த 18 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வருகிறது. இதன் விளைவாக இவருக்கு ஹைபோகிளைசிமியா என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை சமன் செய்யும் வகையில் ராம்சந்திர பிரசாத் தினமும் இனிப்பு வகையான ரசகுல்லாவை சாப்பிட்டு வந்துள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எந்த இனிப்பு கடைகளும் திறக்கப்படவில்லை.

இதனால் 4 நாட்கள் தொடர்ந்து ரசகுல்லா சாப்பிட முடியாததால் முதியவரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்வதறியாது, ஏற்கனவே தனக்கு தெரிந்த போலீசாரான சந்தோஷ் சிங்கை தொடர்புக்கொண்டு அவரின் நிலையை கூறியதையடுத்து சந்தோஷ் சிங் உடனடியாக தெரிந்தவர்கள் மூலம் இனிப்புகளை வாங்கி, முதியவரிடன் வீட்டிற்கு சென்று ரசகுல்லாவை வழங்கியுள்ளார்.

காவல் அதிகாரி சந்தோஷ் சிங் வாங்கி வந்த ரசகுல்லாவிலிருந்து 4 எடுத்து உண்ட முதியவர் ராம்சந்திர பிரசாத் கேசரி மிகுத்த சந்தோசத்தோடு காணப்பட்டார். மேலும் அவரின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

மதுரையில் சமூக விலகலை பின்பற்ற 250 ரூபாய்க்கு 19 வகையாக நடமாடும் காய்கறிகள் விற்பனை

Wed Apr 1 , 2020
மதுரை நகரில் சமூக விலகலை கடைப்பிடிக்கம் பொருட்டும், சந்தைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மக்களிடம் நேரடியாக சென்று 19 வகையான காய்கறிகளை 20 ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகம் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கடந்த 4 நான்கு முன்பு வரை கொரோனா பாதிப்பில் 7 வது இடத்தில் இருந்துவந்த தமிழகம் தீடிரென 3 வது இடத்தில் தற்போது உள்ளது. 124 பேர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ள நிலையில் முதல் உயிரிழப்பு […]
madurai vegetable 1

You May Like