தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

சமோசா கேட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் அழைப்பு… சாக்கடையை சுத்தம் செய்த இளைஞர்…

உத்தரபிரதேச மாநிலத்தில், தனக்கு சமோசா வேண்டும் என்று கூறி காவலரை தொடர்ந்து தொந்தரவு செய்ததால் சாக்கடையை சுத்தம் செய்ய வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

uttarpradesh police call

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று, மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆம்பூரில் உள்ள ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் இளைஞ்ர் ஒருவர் தனக்கு நான்கு சமோசா வேண்டும் என தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து போலீசாரை தொந்தரவு செய்துள்ளார்.

இதனால், தொலைபேரியில் தொடர்பு கொண்டு பேசிய இளைஞரை தேடி கண்டுபிடித்து, இளைஞரின் வீட்டுக்கு சென்ற போலீசார், பணியை செய்ய விடாமல் தொடர்ந்து இடையூறு செய்ததின் காரணமாக அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து அந்த நபரை சாக்கடையை சுத்தம் செய்யுமாறு நூதன தண்டனை வழங்கினார். மேலும் இளைஞர் கேட்ட சமோசாவும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

ஈரான் சிறை கைதிகள் தப்பியோட்டம்..!

Tue Mar 31 , 2020
ஈரானில் சிறைக் காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு 54 கைதிகள் தப்பியோடி உள்ளனர். ஈரானின் குர்திஸ்தான் மாகாணம் சகேஸ் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கொலை குற்றவாளிகள் உள்பட ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறைக்காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் திடீரென வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிறைக்காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு சிறை உடைத்து அங்கிருந்து […]
prison 1519442495

You May Like