சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

இயல்பு நிலைக்கு திரும்ப கொரானா தடுப்பூசி மட்டுமே ஒரே வழி – ஐ.நா

கொரானா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஒரே வழி என, ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Traveling in unison can recover from Corona ... UN Secretary General ...


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டாரஸ் உறுப்பு நாடுகளான 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கா நாடுகளுடன், வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார்.

அப்போது பேசியவர், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரானா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படும் எனக் கூறினார். மேலும், தடுப்பூசி மட்டுமே கோடி கணக்கான உயிர்களையும், எண்ணற்ற டிரில்லியன் டாலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

2020-ம் ஆண்டின் இறுதிக்குள் இதுபோன்ற தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்குத் தேவையான வேகத்தையும் அளவையும் அதிகரிக்க சர்வதேச பங்குதாரர்கள் இணக்கமான, ஒருங்கிணைந்த மற்றும் அணுகுமுறையின் மூலம் செயல்படுவதை உறுதிசெய்ய நமக்கு முயற்சி தேவை. தொற்றுநோய்க்கு ஒரு விரிவான ஐ.நா மனிதாபிமான பிரதிபலிப்புக்காக மார்ச் 25 அன்று 2 பில்லியன் டாலர் நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இதுவரை அந்த தொகையில் 20 சதவீதத்தை திரட்டியுள்ளோம் எனவும் கூறினார்.

உலக சுகாதார அமைப்பு மூலம், 47 ஆப்பிரிக்க நாடுகளை கொரோனா சோதனைகள் மூலம் தயார்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் முடிந்தது என தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி அளிக்க அரசு உத்தரவு..

Thu Apr 16 , 2020
ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி அளிக்க, காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதை அடுத்து, பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
police image

You May Like