பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைதியாக ஓய்வு எடுக்கிறார் நடிகர் இர்பான் கான்..! எஸ்.பி.ஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா… 24 மாதம் தவணை கட்ட தேவையில்லை? ஆனா ஒரு கண்டிஷன்… 28 வயது காதலியை கரம்பிடித்த 67 வயது திமுக நிர்வாகி..! டிரெண்டாகும் #CoupleChallenge 100% சிரிப்பு உறுதி.. சிஎஸ்கே அணியின் ஷூட்டிங் வீடியோ.. அட்டகாசம் செய்யும் வீரர்கள்.. நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..!

வனிதா பீட்டர்பால் சந்திக்கும் அடுத்த பிரச்சனை… பஞ்சாயத்துக்கு வந்த லெட்சுமி இராமகிருஷ்ணன்…

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். 90களில் சில படங்கள் மூலம் திரைத்துறையில் காலடி பதித்தவர். சமீபத்தில் வெளியான பிக்பாஸ் – 3 மூலம் மீண்டும் பிரபலமானவர். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகியிருந்தது. இவருக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.

1593322842 vn

குடும்பத்தில் ஏற்ப்பட்ட பிரச்சனையால் தனியாக வாழ்ந்து வந்த இவர் விஜய் டீவியில் குக் வித் கோமாளி போன்ற நிகழ்சிகளிலும் பங்கேற்று வந்தார். ஊரடங்கு போடப்பட்டதும் யூடியூப் நிகழ்சிகளில் பிசியானார். இந்த நிலையில் தனது ஆண் நண்பரான பீட்டர் பால் என்பவருடன் பழக்கம் ஏற்ப்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது.

இதனை வெளிப்படையாக அறிவித்த ஜோடி அவசர அவசரமாக கிறிஸ்துவ முறைப்படி திருமணமும் செய்துகொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் தன் கணவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிரபல நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி தொகுப்பாளர் லெட்சுமி இராமகிருஷ்ணன், வனிதா பீட்டர் பால் தம்பதி செய்துள்ளது சட்டப்படி குற்றம் என்றும் இது குறித்து சட்டப்படி போராட பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு தான் துணை நிற்பதாகவும் சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

“கெஞ்சி கேட்டும் வெண்டிலேட்டரை நீக்கிவிட்டனர்..” இறப்பதற்கு முன்பு கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ..

Mon Jun 29 , 2020
ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், தான் இறப்பதற்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை தெலங்கானாவை சேர்ந்த 34 வயது இளைஞருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து 10 தனியார் மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்தத்தாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அந்த இளைஞர் ஹைதரபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 4 நாட்களாக அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், […]
இறப்பதற்கு முன்பு

You May Like